Thursday, February 19, 2026
31.1 C
Colombo

உலகம்

அமெரிக்காவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.பாடசாலை விடுமுறை நிறைவடைந்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அந்த...

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாபெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல்...

ஈரானில் குண்டுவெடிப்பு: 103 பேர் பலி

ஈரானின் கர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதி அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.நேற்று (03) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் இந்த தாக்குதல்...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளாடின் கே பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு...

ஹமாஸின் துணை தலைவர் சலே மரணம்

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது.ஹமாஸின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் ஒருவரான அல்-அரூரி...

Popular

Latest in News