Friday, July 18, 2025
26.7 C
Colombo

உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன்...

தனது கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பிக்களை பெற்றுள்ள இம்ரான்கான் இ ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பிரதமர்...

ரஷ்ய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடியாக, அதன் எல்லை நகரான பெல்கராலில் உக்ரைன் நேற்று(15) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 போ் உயிரிழந்ததுடன் 18 போ் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்...

மாலைதீவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 இலங்கையர்கள்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – பலர் காயம்

அமெரிக்காவின் கன்சஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் ஒன்பது குழந்தைகள் உள்ளனர். சம்பவம் தொடர்பில்...

Popular

Latest in News