Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - பலர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி – பலர் காயம்

அமெரிக்காவின் கன்சஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles