Friday, April 25, 2025
27.5 C
Colombo

உலகம்

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும்...

கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது...

வெடிகுண்டு அச்சுறுத்தல்: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்

இந்தியாவின் புது டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது.

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 2,000க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்துள்ளனர்

பப்புவா நியூ கினியாவில் தொடர் மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால்...

Popular

Latest in News