நியூசிலாந்தினால் இலவசமாக வழங்கப்படும் 4000 வீசாக்கள்
யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகளின் உறவினர்கள் 4,000 பேருக்கு விசா வழங்க நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.தற்போது நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் யுக்ரைன் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 1600 நபர்களின் உறவினர்களுக்கு இந்த வாய்ப்பு...
புட்டின் ஒரு போர் குற்றவாளி- அமெரிக்க ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை போர் குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.யுக்ரைன் - ரஷ்ய மோதலுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இவ்வளவு கடுமையான உரையை நிகழ்த்துவது இதுவே...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்றிரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம்...
அமெரிக்க ஜனாதிபதி – கனடா பிரதமருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.ரஷ்யாவுக்குள் பிரவேசிப்பதற்கான தடைப் பட்டியலுக்குள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி மற்றும்...
ரஷ்ய ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு 500 பில்லியன் டொலர் இழப்பு
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் யுக்ரைனுக்கு இதுவரை 500 பில்லியன் டொலருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக யுக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.யுத்தத்திற்குப் பின்னர் யுக்ரைனின் புனரமைப்புக்கான நிதியை ரஷ்யா செலுத்த வேண்டும் எனவும் அவர்...
Popular
