யுக்ரைனின் அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது .
டோன் பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய படைகள்...
இந்தியா - தெலுங்கானா மாநிலத்தில், இணைய வழியில் கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த நபருக்கு 5 ரூபா மதிப்பான (இந்திய நாணய மதிப்பு) சலவை சவர்க்காரம் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த...
நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் இனந்தெரியாத கும்பலொன்று நேற்று புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த தாக்குதலில் 50 போ் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஓவோ நகரில் இருக்கும் செயின்ட்...
ஆங்கிலத்தில் டர்கி (Turkey) என அழைக்கப்பட்ட துருக்கியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி அரசாங்கம் தனது பெயரை மாற்றியதை ஏற்றுக்கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அந்நாடு துர்க்கியே...
சீனாவின் ஹூமன் மாகாணத்தில் ஷங்ஷா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...