ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தெற்கு சைபீரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் இரண்டு மாடி வீடொன்றின் மீது மோதியதாகவும், அதில் பயணித்த விமானிகள் இருவரும் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும்,...
சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் ராத்தலுக்கு குறிப்பிட்டதொரு எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நாட்களில் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர்...
பிரித்தானிய பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை எனமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று (23) அறிவித்துள்ளார்.
தற்போது பிரதமர் பதவி போட்டியில் பங்கேற்பது ஏற்புடையதல்ல என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், பிரித்தானியா...
நியூயோர்க் சவுத் பீச்சில் உள்ள வாண்டர்பில்ட்டில் முதல் தடவையாக நடைபெற்ற மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப் போட்டியில் சண்டை இடம்பெற்றதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற அழகிப்...
சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தீர்மானித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பானது நாடொன்றின் முக்கிய அங்கமாகும் என சீன ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.
நாட்டின் உள்ளக மற்றும் கரையோரங்களில் இராணுவ படையணியினரை அதிகரித்து பாதுகாப்பை...