Sunday, May 11, 2025
28 C
Colombo

உலகம்

லிவர்பூல் கால்பந்து அணியை வாங்கும் முகேஷ் அம்பானி?

பிரித்தானிய லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானி தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஃபென்வே ஸ்போர்ட்ஸ் கோர்ப்பரேஷன் தற்போதைய உரிமையாளருக்கு 4.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

இரு விமானங்கள் மோதுண்டு விபத்து (Video)

அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. போயிங் ரக பி-17 என்ற விமானம் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இரண்டு...

15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை கடக்கும்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக...

ரஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த...

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இன்று(10) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 5.6 மக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 2 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Popular

Latest in News