லண்டனில் இரவுவிடுதிகளில் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சிலர் பொது இடங்களிலேயே சிறுநீர் கழிப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மதுபானக்கூடங்கள், உணவகங்கள் திரையரங்குகள், தரைவீடுகள், அடுக்குமாடி வீடுகள் என ஒன்றைக்கூட விடாமல் அவற்றின்...
நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனர் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார். அறிக்கை ஒன்றை வெளியிட்L அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் அவரது பதவியில் நீடிப்பார்....
‘உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்‘ என அழைக்கப்படும் உசைன் போல்டிடம் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமொன்று 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன்...
மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அண்மைக் காலமாக...
நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தாராளவாத தொழிலாளர் கட்சி ( டiடிநசயட டுயடிழரச Pயசவல)யை சேர்ந்த...