Saturday, July 26, 2025
27 C
Colombo

உலகம்

ஈஸ்ரேலில் முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி

ஈஸ்ரேலியாவின் முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி உள்ளது. டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உட்பட ஈஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான...

டொப் 10 செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் அதானி

உலக செல்வந்தர் பட்டியிலில் 11 ஆவது இடத்துக்கு கௌதம் அதானி பின்தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பர்க் பில்லியனர் பட்டியல் இதனை வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல்...

பங்களாதேஷில் ஒளிந்த சிறுவன், மலேசியாவில் கண்டுபிடிப்பு

ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக பங்களாதேஷில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. 15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர் ஒன்றில் ஜனவரி 11 ஆம்...

பாகிஸ்தான் மசூதியில் வெடிப்பு: 17 பேர் பலி

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு காரணமாக...

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ரத்து செய்த தான்சானிய ஜனாதிபதி

தான்சானியாவில் சுதந்திர தின விழா ரத்து செய்யப்பட்டு, விசேட தேவைகள் உள்ள குழந்தைகளின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தான்சானியாவின் தேசிய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும்...

Popular

Latest in News