கடந்த டிசெம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க்இ இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின்...
அரசாங்கம் வழங்கிய அனைத்து சாதனங்களிலிருந்தும் டிக்டொக் செயலியை பயன்படுத்துவதை தடை செய்ய கனடா தீர்மானித்துள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனியுரிமை மற்றும்...
துருக்கியில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7 மற்றும் 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பணியாளர்களுக்கு சீன செயலியான டிக் டொக் செயலிலை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள், ஐரோப்பிய ஒன்றிய பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் மற்றும் கணினிகளில்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறும் நோக்கில் பல ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரிகளை அதிகரிக்க பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்...