Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்கனடாவில் டிக்டொக் பயன்படுத்த தடை

கனடாவில் டிக்டொக் பயன்படுத்த தடை

அரசாங்கம் வழங்கிய அனைத்து சாதனங்களிலிருந்தும் டிக்டொக் செயலியை பயன்படுத்துவதை தடை செய்ய கனடா தீர்மானித்துள்ளது.

இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு ஆபத்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles