Saturday, August 2, 2025
26.7 C
Colombo

உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி – 6 பேர் படுகாயம்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் டக்ளஸ் கவுன்டி பகுதியில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் தனது மகளுக்காக ஸ்வீட் 16 என்ற பெயரிலான விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 16 வயது...

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் பலி

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி நகரில் பொலிஸார் பயணித்த வாகனம் மீது இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காவல்துறையினர் பயணித்த...

மனைவியின் உடலை துண்டாக்கி நீர் தொட்டியில் வீசிய கணவன்

சத்தீஸ்கரில் பெண்ணொருவரை கொலை செய்து உடல் பாகங்களை துண்டாக்கி நீர் தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்ற நபர், தனது மனைவி சாஹு...

கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மர்ம மரணம்

கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷ்யாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் ஆண்ட்ரி போட்டிகோவ் (47) என்ற விஞ்ஞானி...

ரோஹிங்கியா ஏதிலிகளின் 2000 கூடாரங்கள் தீக்கிரை

தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் முகாமில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் இரண்டாயிரம் கூடாரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த சுமார் 12 ஆயிரம் ரோஹிங்கிய...

Popular

Latest in News