Monday, August 4, 2025
29.5 C
Colombo

உலகம்

இங்கிலாந்து பிரதமர் மீது அபராதம் விதிப்பு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அபராதம் விதிக்க லண்டன் பொலிஸார் தயாராகி வருகின்றனர். அண்மையில், பிரதமர் ரிஷி சுனக், தனது பாதுகாப்புப் பணியாளர்களுடன், மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் செல்லப் பிராணியான...

குடிநீர் போத்தல்களில் கழிவறை இருக்கையை விட 40,000 மடங்கு பக்றீரியா இருக்குமாம்

மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய குடிநீர் போத்தல்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பக்றீரியா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மனித வாயில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் பல்வேறு...

இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று ரிச்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 200 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள நிலையில்இ...

மடகஸ்கார் கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 22 பேர் பலி

ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் இருந்து சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தகவல்...

Popular

Latest in News