Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை

இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இம்ரான் கான் சமீபத்தில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தன்னை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கக் கோரி, நீதிமன்றம் தண்டனை வழங்குவதை ஒத்திவைத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles