Monday, August 4, 2025
26.7 C
Colombo

உலகம்

ரயில் நிலையத்தில் திடீரென ஒளிபரப்பான ஆபாச காட்சி

ரயில் நிலைய விளம்பரத் திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான சம்பவம் பீகாரில் பதிவாகியுள்ளது. பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரையிலேயே இவ்வாறு மூன்று நிமிடங்களுக்கு ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. இது குறித்து பொதுமக்கள்...

இந்தியாவிலும் நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து, வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்ட பகுதிகளில், றிக்டர் அளவுகோளில், 6.5...

மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில்இ அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை...

டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய நடவடிக்கை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் கைது செய்யப்பட போவதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், தாம் நாளை கைது செய்யப்படலாம்...

ரஷ்யா செல்கிறார் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதன்முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் யுக்ரைன் படையெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார். சீன...

Popular

Latest in News