பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்றிணைந்து செயற்படுவதை வன்மையாக...
யுக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53...
சவுதி அரேபியாவில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனi'ஃ
ஏமன் நாட்டின் எல்லையை ஒட்டிய தெற்கு மாகாணமான...
ஜப்பானில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்திலே இன்று மாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அமோரியின் கிழக்கு கடற்கரையில் சுமார் 20 கிலோ மீட்டர்...