Monday, June 29, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்ராகுல் காந்தி பதவி நீக்கம்: இந்திய பிரதமர் எதிர்ப்பு

ராகுல் காந்தி பதவி நீக்கம்: இந்திய பிரதமர் எதிர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்றிணைந்து செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு நிறுவனங்களில் தங்களுக்கு வலுவான அடித்தளம் இருப்பதால், அந்த நிறுவனங்களை முடக்க எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles