சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டுள்ளன.
எனினும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்தில் விடப்படாது என்று பிபிசி தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50...
2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் நடத்தும் இந்த வாசகர் கருத்துக் கணிப்பில்...
பலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய...
உலகின் மிகப்பெரிய சிவப்பு ரத்தினம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஜூன் 8-ம் திகதி ஏலம் விடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஏலத்தை Sotheby's Magnificent Jewels நிறுவனம் நடத்துகிறது.
மேலும் இந்த ரத்தினத்திற்கு...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்கவுள்ளார்.
டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலியா ஒபாமா...