Saturday, August 9, 2025
25.6 C
Colombo

உலகம்

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலையொன்றில் தீப்பரவல்

பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையான சம்பவம் பதிவாகியுள்ளது. Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிகவும் பிரபலமாக Jules-Ferry ஆரம்ப பாடசாலையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. 160-200 வரையான தீயணைப்பு...

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஃப்சின் பகுதியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் பல நகரங்களில் உணரப்பட்டதாகவும்...

இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்!

இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜப்பான் உதவுவதாக அந்நாட்டு நிதியமைச்சர் Yoshimasa Hayashi அறிவித்துள்ளார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் மறுசீரமைப்புகளை முறையாக அமுல்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கைப் பின்னணி கொண்ட தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கை பின்னணியைக் கொண்ட தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். 59 வயதுடைய தந்தையும், 21 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் மற்றொரு குழுவுடன் அவுஸ்திரேலியாவின்...

தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீ

தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 6 ஹெலிகாப்டர்களும் இந்த...

Popular

Latest in News