Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஃப்சின் பகுதியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் பல நகரங்களில் உணரப்பட்டதாகவும் சிலர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles