பங்களாதேஷில் அரசியல் தலைவர்கள் 20 பேர் கொலை
பங்களாதேஷில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் 20 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரதமர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர்கள்...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு
ஜப்பானில் இன்று (08) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.6.9 மெக்னிடியூட் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை இந்த நில அதிர்வினையடுத்து ஜப்பான் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி
நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற விமானமே நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் விமான விபத்து: 4 பேர் பலி
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நேற்று (06) விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
விருந்தகமொன்றை தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்: 24 பேர் பலி
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதில் 100க்கும்...
Popular
