Wednesday, June 24, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்விருந்தகமொன்றை தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்: 24 பேர் பலி

விருந்தகமொன்றை தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்: 24 பேர் பலி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles