பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியா...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.
அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
இதனால் ஐரோப்பிய...
ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி புட்டினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும்...
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ்இ பதவி காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது.
இருப்பினும் அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் புதிய தலைவர் நியமனம்...
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து மெட்ரோபாலிட்டன் பொலிஸ்...