Sunday, August 24, 2025
28.4 C
Colombo

உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை: 33 பேர் உயிரிழப்பு

சீனாவின் தலைநகர், பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதுவரை 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த...

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரச பதவிகளை வகிக்க தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஐந்து ஆண்டுகள் அரச பதவியில் இருக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர்...

ஆப்கான் பெண்களுக்கு 3 ஆம் வகுப்புக்கு மேல் கற்க தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாதுஇ வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல...

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்படுகிறது

பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார் தலைமையில் நடைபெற்ற தனியார்மயமாக்கல் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த...

ரஷ்யாவின் எறிகணை தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் நகரமான, பொக்ரோவ்ஸ் (Pokrovsk) பகுதியில், குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 3 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

Popular

Latest in News