Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்படுகிறது

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்படுகிறது

பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார் தலைமையில் நடைபெற்ற தனியார்மயமாக்கல் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களின்படி தற்போதைய தனியார்மயமாக்கல் திட்ட பட்டியலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸை சேர்ப்பது குறித்து விவாதித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles