வரிசைகள் அகற்றப்பட்டாலே எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய சில விடயங்கள்.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னால் உள்ள வரிசைகள் அகற்றப்படவேண்டும்.அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.தேசிய எரிபொருள் அட்டை...
நாளை நாடாளுமன்றம் கூடுகிறது
சனிக்கிழமையன்று (16) நாடாளுமன்றம் கூட உள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு சிறுவர் அதிகார சபை எதிர்ப்பு
புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கான அமைச்சரவையின் தீர்மானம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கருத்து கோரலோ அல்லது அறிவுறுத்தலோ மேற்கொண்டு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தின்...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் மரணம்!
மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.நேற்றுமுன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழந்ததாக...
பேரறிவாளன் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில...
Popular