கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கமும், புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நிபுணர் குழுவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில்...
மின் கட்டணம் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை இஸ்திரி (அயர்ன்) செய்ய வேண்டாம் என கூறிய தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை – ஓமத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட...
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (26) முற்பகல் 10.00 மணியளவில் முறைப்பாடு...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு நேற்று (18) இரவு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு...
அமைச்சரவை சீர்த்திருத்தம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது.
ஆறு புதிய அமைச்சர்கள்வரையில் பதவி ஏற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த அமைச்சரவை நியமனம் வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள அமைச்சர்கள் பலர் வேறு...