யாழ்ப்பாணம் வண்ணப்பனை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 18 வயதுடைய மாணவன் உயர்தரப் பாடசாலை மாணவர் என யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள மரத்தில் தொங்கிய மின்விளக்கில் மின்சாரம் தாக்கி...
தாய்லாந்தில் தனது 12 நண்பா்களை விஷம் கொடுத்து கொன்ற குற்றச்சாட்டில் சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற பெண்ணை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
சராரத்துடன் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியூா் சென்ற அவரது தோழி ஒருவா் திடீரென...
வாதுவ மகாவிஹார வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து முன்னாள் பாடசாலை கிரிக்கெட் நடுவரின் சிதைந்த நிலையில் சடலம் இன்று (27) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் வாதுவ மகாவிஹார வீதியில் உள்ள வாடகை...
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராட் பகுதியில், பூங்காக்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களில், பெண்கள் மற்றும் குடும்பங்கள் உணவருந்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற இடங்களில் பாலினம் கலப்பது...
ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதி செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.