இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
லொறி – துவிச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் படுகாயம்
வவுனியாவில் லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தானது வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இடம்பெற்றிருந்தது.வவுனியா ஏ9 வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி...
15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
15 வயது சிறுமியை பெற்றோரின் பிடியில் இருந்து கடத்திச் சென்று அவளுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வென்னப்புவ, தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே கைது...
முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பலி
இறக்குவானை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறக்குவானை வெரலுகாமுல அதுலபுர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
பல கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவு பெற்றுள்ளது.அதிவேக நெடுஞ்சாலைகளை தனியாருக்கு கையளிப்பது உள்ளிட்ட 3 பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு, அதன் ஊழியர்கள் நேற்று (22) காலை...
Popular