நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கே.கே.எஸ் பிரதான வீதிஇ மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப்போட்டுள்ளார்.
அதன்போது அவரது...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவு பிறப்பித்தது.
கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை...
இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையான 1990 சுவசெரிய, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக மாறியுள்ளது.
முன்னதாக,இந்த ஒருங்கிணைப்பு தொலைபேசியில் செய்யப்பட்டது....
ஜப்பானில் இலங்கையர்களுக்காக தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பானில் உள்ள விமான நிலைய தரைக் கையாளுதல் பிரிவில் வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான...
மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.