மக்களை ஒடுக்கும் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக வெளியேற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
74 ஆண்டு கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற...
ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு இடம்பெற்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த முக்கியமான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி ஐந்து வருடங்களுக்கு தொடரும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.
சர்வகட்சி மாநாடு என்று குறிப்பிட்ட போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...
நாடாளுமன்றத்தில் இன்று (23) பெரும் அமளிதுமளி ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகள் அடங்கிய குழு இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட்...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
உயர்மட்ட தூதுக் குழுவுடன் நேற்று மாலை இலங்கை வந்த அவர், இன்றைய தினம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத்...
இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவிடமிருந்து கடனுதவி பெரும் பாக்கியம் இலங்கைக்கு கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா இவ்வாறான உதவிகளை வழங்குவது இதுவே முதல் தடவை என்பதால் இது விசேடமானதாகும்...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
வலுசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான்...
கிராமிய வீதிகள் மற்றும் இதர உட்கட்டுமானத்துறை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது அமைச்சின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் கடந்த...
ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த சந்திப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதில் நாடு பாதுகாப்புக்கான ஒதுக்கங்களை குறைத்துக் கொள்ளாதவரையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலைமையை மாற்றி முக்கிய தீர்மானங்களை எடுத்தால், நாங்களும் புலம்பெயர்ந்தோரும்...