கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகர அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2020 ஜீலை மாதம் 31ம் திகதி தேர்தல் காலப்பகுதியில் இரத்தினபுரியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட அவரின் பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (30) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோபத்தை...
முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனேவிரத்ன காலமானார்.
91 வயதான அவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று (31) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
லங்கா சமசமாஜ கட்சி,...
மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
பண்டாரவளையில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டதற்காக வெலிமடையில் உள்ள எரிபொருள்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
அந்த கட்சியின் தேசிய சபை கூட்டம் இன்று (30) நடைபெற்றது
இதன்போது தலைவர் பதவிக்கு செந்தில் தொண்டமான் தெரிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற ஆசன ஒதுக்கத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜயவர்தன இந்த தகவலை...
2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இந்த தீர்மானத்துக்கு 4...
இந்தியாவும் இலங்கையும் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார...
தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்ற செய்தி பொய்யானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என அண்மைகாலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன
இது குறித்து...