Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
அரசியல்மைத்ரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

மைத்ரிக்கு வீடு வழங்கும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், இந்த தீர்மானத்துக்கு 4 வாரங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles