நாட்டில் தற்போது இருக்கின்ற அமைச்சரவையை கலைத்து புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சாதகமான பதிலை வழங்கி இருப்பதாக விமல் வீரவன்ச செய்தியாளர்களிடம்...
மாதிவெல பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியைச் சுற்றி புலனாய்வுக் பிரிவினரும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின்...
“சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில், “சமூக வலைத்தளங்கள் தடுக்கப்பட்டாலும், நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN போன்றவை ஊடாக அவற்றை...
ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (04) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறது.
அரசாங்கத்திலிருந்து இலங்கை தொழிலாளர்...
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாட்டை விட்டு செல்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி தொடர்பில் எமது செய்தி பிரிவு அவரிடம் வினவியது.
தான் தற்போது அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பை நோக்கி பயணித்துக்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (01) மாலை 4.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும்...
கிரிஇப்பன்ஹார பகுதியில் இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவிருந்த நிகழ்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனால் அவர் குறித்த நிகழ்வில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சரின் வருகைக்கு...
மிரிஹான போராட்டத்தின் போது ஜனாதிபதி மிகவும் பொறுமையாக செயற்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், போராட்டக்காரர்களுக்கு அமைதியாக போராட்டத்தை நடத்த அனுமதியளிக்குமாறும்,...
தற்போது நிலவும் சூழ் நிலையில் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை மின்சார சபையின்...
மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியும் பிரதமரும் நன்கு அறிவதாகவும், முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை கோழையாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வொன்றினல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...