Friday, June 26, 2026
30 C
Colombo
அரசியல்நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

தற்போது நிலவும் சூழ் நிலையில் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை புதிய சபை ஒன்றை அமைத்து பொறுப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles