பிரதி சபாநாயகராக கடமையாற்றிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இதற்கான கடிதத்தை தாம் ஏற்கனவே பிரதமர் மகிந்தவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்று (05) ஆரம்பமாகிறது.
இதன்போது அரசாங்கத்தினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போகும் எனவும், புதிதாக பிரதமர் ஒருவர் நியமிக்கப்படலாம்...
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்றவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி 'எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மையை நிரூபிக்கின்ற உறுப்பினர் யாராக இருந்தாலும்...
அமைச்சர் நிமல் லன்சசாவின் வீடு மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
5000க்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று திவுலப்பிட்டி பகுதியில் இந்திக்க அனுருந்தவுக்கும் மக்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
நாட்டின் முழு அமைச்சரவையும் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்...
விசேட அமைச்சரவை கூட்டத்துக்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம், எரிபொருள், எரிவாயு நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவே பொறுப்பேற்க வேண்டும் என அஜித் ஜி பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகுவதன் மூலம் இந்த நிலைமைக்கு தீர்வு காண...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபந்து அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
எனினும் ஜனாதிபதி அதனை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று (03) இரவு இடம்பெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.