தற்போதைய நிலைமையில் இருந்து நாடு மீள வேண்டுமாயின் ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ எம்.பி தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வா ஒரு பொருளாதார நிபுணர் எனவும், நாட்டை...
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குருநாகலில் இருந்து ஆரம்பமான போராட்டம் தற்போது அவரின் அலுவலகம் நோக்கி நகர்ந்தது.
இதன்போது பெருந்தெருக்கள் அமைச்சரின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06) அவர் இதனை தெரிவித்தார்.
எம்.பிகளின் வீடுகளை சுற்றிவளைத்தல்,...
அனுரகுமார திஸாநாயக்க எம்.பி பயணித்த வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஏறியவர் யார் என நாடாளுமன்றில் வினவப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கேள்வியை கேட்டார்.
அத்துடன், அந்த நபரை உடனடியாக கண்டறியுமாறு சபாநாயகர் மற்றும்...
நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போது அமளி துமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்ற தொடங்கிய வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
gohomegota என கோஷம் எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...
நாட்டின் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது.
இதுதொடர்பாக நேற்று (05) நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயம் ஒன்றை சபாநாயகர் தமது அறிக்கையில் குறிப்பிட தவறிவிட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (5) நாடாளுமன்றில் பிரசன்னமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நாடாளுமன்றுக்கு அருகில் போராட்டங்களை நடத்துவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது நெருக்கடிக்கு தீர்வாகாது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, மக்களின் பலத்த எதிர்ப்புகளை அடுத்து புதிய அமைச்சரவையை...
வர்த்தகத்துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய பந்துள குணவர்தன, நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி அமைச்சராக இருந்து பதவி விலகி நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, ஒரே நாளில் பதவி விலகினார்.
இதனை அடுத்து...