அரசியல்ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்றிணைவோம் - காமினி

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்றிணைவோம் – காமினி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (06) அவர் இதனை தெரிவித்தார்.

எம்.பிகளின் வீடுகளை சுற்றிவளைத்தல், ஆர்ப்பாட்டக்காரர்களின் நடத்தை என்பன அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles