ஜனாதிபதி முறைமையை ஒழிக்க புதிய அரசுடன் கலந்துரையாடல்
எதிர்வரும் ஒருவாரத்துக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கான விசேட உரையொன்றை அவர் நேற்று நிகழ்த்தினார்.அதில் அவர் கூறிய விடயங்கள் சில பின்வருமாறு:நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும், மக்கள்...
SJB இலிருந்து விலகினார் ஹரின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
ஜனாதிபதி இன்றிரவு விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.இந்த விசேட உரையானது இன்று (11) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்.
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை
பிரதமர் மஹிந்த பதவி விலகியதை அடுத்து தற்போது நாட்டில் அமைச்சரவையோ அரசாங்கம் இல்லை.இந்தநிலையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி உடனடியாக நியமித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செயலாளர்களே...
ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.ஒற்றுமையின்மையை உருவாக்கும் முயற்சிகளை நிராகரித்து,...
மஹிந்த திருகோணமலை முகாமில் தான் இருக்கிறாராம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.இதனை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண உறுதிப்படுத்தினார்.மஹிந்தவின் பாதுகாப்பு கருதி அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.) நாட்டின்...
மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானியிடம் CID விசாரணை
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி...
சஜித்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள்
சஜித் பிரேமதாச பிரதமராக பதவி ஏற்க தயார் என்றால், அவரை ஆதரிக்கவும் தயார் என்று ஏனைய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை...
பிரதமர் பதவியை ஏற்க சஜித் போட்ட நிபந்தனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமேஇ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், லக்ஷ்மன் கிரியெல்ல...
ஒத்திவைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
ஒத்திவைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) நடைபெறவுள்ளது.இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.அதற்கமைய, குறித்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு zoom தொழில்நுட்பத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Popular
