Sunday, July 27, 2025
29 C
Colombo

அரசியல்

பணவீக்கம் 100% ஐ தாண்டும் – ஹர்ஷ டி சில்வா

காகத்தின் கூட்டில் வளர்க்கப்பட்ட குயிலை போன்ற யோசனையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள பாதீடு யோசனையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த உதாரணத்தை இன்று...

கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட...

ஆளும் கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. தற்போதைய அரசியல்...

ஜீ.எல்.பீரிஸ் உட்பட சில எம்.பிக்கள் எதிர்க்கட்சியில் இணைந்தனர்

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில்  இணைந்துள்ளனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ்...

ரஞ்சனால் இரு கட்சிகளுக்கு இடையில் பனிப்போர்?

ரஞ்சன் ராமநாயக்கவை தமது கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்ட உடனேயே, வெளிநாட்டு பணியார்களின் நலன் மற்றும்...

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரிக்கை

சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு மேலும் தாமதமாகும் பட்சத்தில், கூடிய விரைவில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில்...

ரஞ்சனின் விடுதலை உறுதியானது

ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி அவர் இன்று (26) சிறையிலிருந்து விடுதலைப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாபயவை பிரதமராக்க விரும்பும் மொட்டு கட்சி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் அதற்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்...

ஒவ்வொருவரினது தேவைக்கேற்ப பதவிகளை வழங்க முடியாது – சாகர காரியவசம்

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு புறம்பாக கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர் பதவிகளுக்கு MPகளை நியமிக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு...

முன்வைத்த காலை பின்வாங்க மாட்டேன் – டலஸ் MP

நடப்பு அரசாங்கத்தின் அழிவிற்கு 4 விடயங்களே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார். நேர்மையான பயணத்துக்காக முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

Latest in News