Wednesday, April 15, 2026
32.2 C
Colombo
அரசியல்ரஞ்சனின் விடுதலை உறுதியானது

ரஞ்சனின் விடுதலை உறுதியானது

ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி அவர் இன்று (26) சிறையிலிருந்து விடுதலைப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles