Tuesday, March 18, 2025
24 C
Colombo

அரசியல்

ஜனாதிபதி – தமிழ் எம்.பிகள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,...

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (08) நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் மனிதர்களை நன்கு அறிந்து கொண்டேன் -மஹிந்த ராஜபக்ஷ

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான...

நான் எப்போதும் ராஜபக்ஷர்களுக்காக முன்னிலையாவேன் – அலி சப்ரி

அன்றும் இன்றும் என்றும் ராஜபக்சர்களுக்காக நிற்பேன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை கூறியிருந்தால் அதனை மீள பெறுவதாக...

எஸ்.எம் சந்திரசேனவை அச்சுறுத்திய கோட்டாபய

இரசாயன பசளை தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டால் அமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மக்கள்...

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வோம்- ஜனாதிபதி

முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறி எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை ஒரு கொள்கையொன்றில் பயணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனைத்...

அனுரவை வெளுத்து வாங்கிய நிமல் லன்சா

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான எந்தவொரு விவாதத்திற்கும் வருமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அல்லது விஜித ஹேரத்திற்கு அழைப்பு விடுப்பதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா...

கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி சதியாகும் – நாமல் ராஜபக்ஷ

நாட்டை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...

மக்கள் புத்தாண்டை கொண்டாடியதற்கு ரணிலே காரணம் – வஜிர அபேவர்தன

கடன் வாங்குவதற்கு பயப்பட வேண்டாம் எனவும், கடனை செலுத்தவில்லை என்றால் மட்டுமே பயப்படுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் . பெற்ற கடன்களை முறையாக முதலீடு செய்தால் 15 முதல்...

சிறிமாவின் கொள்கைகளை ஏற்காமையே இந்த நிலைமைக்கு காரணம் – சந்திரிக்கா

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும்  75 வயதில் இலங்கை ஒரு 'தோல்வியுற்ற நாடு' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 2023...

Popular

Latest in News