அரசியல்நான் எப்போதும் ராஜபக்ஷர்களுக்காக முன்னிலையாவேன் - அலி சப்ரி

நான் எப்போதும் ராஜபக்ஷர்களுக்காக முன்னிலையாவேன் – அலி சப்ரி

அன்றும் இன்றும் என்றும் ராஜபக்சர்களுக்காக நிற்பேன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை கூறியிருந்தால் அதனை மீள பெறுவதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

மேலும், தாம் ஒருபோதும் ஒரு பிரிவினருக்காக நிற்கவில்லை என்றும் அனைத்து இனங்களுக்கும் சமமாக பாடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles