Saturday, March 15, 2025
29 C
Colombo

அரசியல்

தேர்தலை பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் – ரோஹித எம்.பி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி...

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்...

விரைவில் தேர்தல் நடத்தப்படுமாம்

விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி...

அடுத்த மாதம் போராட்டம் – அனுரகுமார அழைப்பு

அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம்...

ஜனாதிபதிகளின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துக!

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சொத்துக்கள்...

அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவிக்கு பிரச்சினை இல்லை – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவியை இரத்துச் செய்ய முடியாது எனவும், யாரேனும் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுத்தால் மாத்திரமே...

ஜனாதிபதியுடன் இணைந்தார் ஹரிசன்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன்இ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஹரிசன்...

மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி அரசினால் வழங்கப்படும் சிறுநீரக நோயளர்களுக்கான நிதியுதவி, முதியோர் உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகள் எவ்வித வெட்டுமின்றி...

டொலர் நெருக்கடியே வரி அதிகரிப்புக்கு காரணம் – தம்மிக்க பெரேரா

டொலர்களை கொண்டுவருவதற்கான நிலையான பாதையை இலங்கை இன்னும் உருவாக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை, மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இலங்கையில் நிலவும்...

காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு குழு – நாமல் ராஜபக்ஷ

காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளித்த வெளிநாட்டு குழு யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மட்டுமல்ல, போராட்டக்காரர்களுடன் இணைந்திருந்த...

Popular

Latest in News