வர்த்தகர்களுக்கு வெளிநாடுகளில் வர்த்தகத்தை ஆரம்பிக்க கைகொடுக்கப்படும் – அனுர
நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கி வர்த்தகர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கு உதவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கிரிபத்கொட மற்றும் களனி பிரதேசங்களில் நேற்று (04) இடம்பெற்ற வர்த்தகர்கள்...
ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் மாறாவிட்டால் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகும்
ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதாகவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதெரிவித்துள்ளார்.தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்...
அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக...
இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் – ஜனாதிபதி
சஜித்தும் அனுரவும் இன்று அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சிலாபத்தில் நடைபெற்ற...
அனைவரும் பின்வாங்கும் போது ரணில்தான் நாட்டை பொறுப்பேற்றார் – பிரசன்ன
பொருளாதார நெருக்கடி காரணமாக அனைவரும் ஓடிய போது நாட்டின் எதிர்காலத்திற்காக நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நேற்று (01) பிற்பகல் தொம்பே பேருந்து நிலையத்திற்கு அருகில்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.இந்நிலையில், தமக்கு ஆதரவளித்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.https://twitter.com/sajithpremadasa/status/1830217146548510852
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) வியாழக்கிழமை (29) பிற்பகல் வெளியிடப்பட்டது.'தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே...
வேறு யாரேனும் ஜனாதிபதியானால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் – துமிந்த திஸாநாயக்க
இந்த தேர்தலில் வேறு யாரேனும் வெற்றி பெற்றால் இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் மீண்டும் முதல் இருந்து அனைத்தையும் ஆரம்பிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற...
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித்!
ஏழை என்ற வார்த்தை தனக்கு பிடிக்காது எனவும், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின்...
தந்தை விட்ட இடத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தியை நான் ஆரம்பிப்பேன்!
தனது தந்தை விட்ட இடத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பிப்பதாகவும், சிறிய மனிதனின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2024 ஜனாதிபதித் தேர்தலில்...
Popular