Saturday, March 15, 2025
29 C
Colombo

அரசியல்

ஒலிப்பதிவுகளை வெளியிட முடியாது – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றக் குழுவில் அச்சுறுத்தும் ஒலிப்பதிவை வெளியிட சபாநாயகர் கடமைப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் எழுப்பிய...

நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா பதவிப்பிரமாணம்

அலி சாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அலி ஸாஹிர் மௌலானா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள்...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று (13) வெளியிட்டுள்ளார். நசீர் அஹமட் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் மீது பொறாமைப்படுவதை நிறுத்தி விட்டு அவரின் அறிவை பயன்படுத்திக் கொள்க – வஜிர

ரணில் மீது பொறாமைப்படுவதை விட்டுவிட்டு அவரின் அறிவை உரிய விதத்தில் பயன்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக்...

நஸீர் அஹமட்டின் இடத்துக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்

நஸீர் அஹமட்டின் தகுதி நீக்கம் காரணமாக ஏற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கையில் இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா

இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கையில் ஒரு வினாடி கூட இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே...

தந்தை ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது – நாமல் ராஜபக்ஷ

தந்தை நாட்டின் ஜனாதிபதி என்பதற்காக பிள்ளைக்கு பேட்டிங்கை வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத்...

மஹிந்த ராஜபக்ஷ என்ற பிரேண்ட் இன்னும் ஒளிர்கிறது – சஞ்சீவ எதிரிமான்ன

மஹிந்த ராஜபக்ஷ என்ற பிரேண்ட் இன்னும் ஒளிர்வதாகவும், விரும்பாதவர்களால் அதனை பார்க்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய தலைமை வேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லையென பதிலளித்துள்ளார். சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வருகை தந்திருந்த போதே அவர் இவ்வாறு...

மில்கோ, ஹைலேண்ட் நிறுவனங்களை அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டம் -அனுரகுமார

மில்கோ, ஹைலண்ட் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 31 பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மில்கோவை...

Popular

Latest in News