அரசியல்ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று (13) வெளியிட்டுள்ளார்.

நசீர் அஹமட் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles