Sunday, July 13, 2025
31 C
Colombo

வடக்கு

கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 5,204 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட...

யாழில் உள்ள அனுமதியற்ற நடைபாதை கடைகளை அகற்ற பணிப்புரை

யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.இன்று காலை 11.30...

யாழில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம்இடம்பெற்றுள்ளது6 கிலோகிராம் எடையுடைய ஆமை இறைச்சி உடமையில்...

மட்டு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் வாவியல் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த வாவியில் சம்பவதினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின்...

Popular

Latest in News