கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இபோச பேருந்துடன், கொழும்பியிருந்து...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதனை...
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன்.
குறிப்பாக இவ்வருடத்தில் மலேசியாவில் நடைபெறவுள்ள Commonwealth...
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள மரக்காலையில் வைத்து , நேற்றைய தினம் திங்கட்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு...
புத்தளம் கல்லடி 6ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த...